ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணம்
ஆக்ரா மற்றும் அயோத்தி ஐக்கிய மாகாணம் , பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் ஆக்ரா மாகாணம் மற்றும் அயோத்தி பிரதேசங்களைக் கொண்டு இம்மாகாணம் 1902 முதல் 1937 முடிய செயல்பட்டது. பின்னர் ஆக்ரா மற்றும் அயோத்தி ஐக்கிய மாகாணத்தை 1937ல் புதிதாக நிறுவப்பட்ட ஐக்கிய மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.
Read article